Bible Versions
Bible Books

Psalms 38:21 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
IRVTA   யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;
என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.
ERVTA   கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
RCTA   ஆண்டவரே, என்னைக் கைவிடாதேயும்: என் இறைவா, எனக்கு வெகு தொலைவிலிராதேயும்.
ECTA   ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்; என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us