Bible Versions
Bible Books

Psalms 38:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
IRVTA   என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
ERVTA   நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன். இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
RCTA   என் காயங்கள் அழுகி நாற்றம் எடுக்கின்றன: இதற்கு என் அறியாமையே காரணம்.
ECTA   என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன; என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us