Bible Versions
Bible Books

Psalms 38:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.
IRVTA   என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;
என் உடலில் ஆரோக்கியம் இல்லை.
ERVTA   காய்ச்சலினாலும் வலியினாலும் என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
RCTA   என் இடுப்பெல்லாம் வீங்கி நலிவடைந்துள்ளது: என் உடலில் நலமான உறுப்பெதுவுமே இல்லை.
ECTA   என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று; என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us