Bible Versions
Bible Books

1 Kings 7:10 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அஸ்திபாரம் பத்துமுழக் கற்களும், எட்டுமுழக் கற்களுமான விலையேறப்பெற்ற பெரிய கற்களாயிருந்தது.
IRVTA   அஸ்திபாரம் 15 அடி கற்களும், 12 அடி கற்களுமான விலையுயர்ந்த பெரிய கற்களாக இருந்தது.
ERVTA   அஸ்தி பாரமானது பெரியதும் விலையுயர்ந்ததுமான கற்களால கட்டப்பட்டது. சில 15 அடி நீளமும், சில 12 அடி நீளமும் கொண்டன.
RCTA   அடித்தளமோ பத்து முழமும் எட்டு முழமுமான விலையேறப் பெற்ற பெரிய கற்களால் கட்டப்பட்டிருந்தது.
ECTA   அடித்தளம் பத்து, எட்டு முழ அரிய பெரிய கற்களால் ஆனது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us