Bible Versions
Bible Books

1 Kings 7:26 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அதின் கனம் நாலுவிரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.
IRVTA   அதின் கனம் நான்கு விரலளவும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிமலர் போலவும் இருந்தது; அது 2,000 குடம் * ஏறக்குறைய 40,000 லிட்டர்கள் தண்ணீர் பிடிக்கும்.
ERVTA   தொட்டியின் பக்கங்கள் 4 அங்குல கனம்கொண்டவை. தொட்டியின் விளிம்பானது கிண்ணத்தின் விளிம்பைப் போலவும், பூவின் இதழ்களைப் போலவும் இருந்தன. இதன் கொள்ளளவு 11,000 காலன்களாகும்.
RCTA   தொட்டியின் கனம் மூன்று அங்குலமும், அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும், மலர்ந்த லீலிமலரின் இதழைப்போலவும் இருந்தன. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.
ECTA   வார்ப்புக் கடலின் கன அளவு நான்கு விரற்கடை; அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும் அல்லி மலரைப் போலவும் விரிந்து இருந்தது. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us