Bible Versions
Bible Books

2 Kings 4:32 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான்.
IRVTA   எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தச் சிறுவன் அவனுடைய கட்டிலின்மேல் இறந்துகிடந்தான்.
ERVTA   எலிசா வீட்டிற்கு வந்தான். அவனது படுக்கையில், பிள்ளை மரித்துக்கிடந்தது.
RCTA   எலிசேயு வீட்டினுள் நுழைந்து, இறந்த சிறுவன் தம் படுக்கையின் மேல் கிடக்கக் கண்டார்.
ECTA   எலிசா வீட்டினுள் நுழைந்தபோது, இறந்த பிள்ளை தம் படுக்கையில் கிடப்பதைக் கண்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us