Bible Versions
Bible Books

2 Kings 4:36 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.
IRVTA   அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் மகனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.
ERVTA   பிறகு அவன் கேயாசியிடம், "சூனேமியப் பெண்ணை கூப்பிடு" என்றான். கேயாசி அவளை அழைக்க அவளும் வந்தாள். அவன் அவளிடம், "உன் மகனை எடுத்துக்கொள்" என்றான்.
RCTA   எனவே, எலிசேயு ஜியேசியை அழைத்து, "அந்தச் சூனாமித்தாளை அழைத்துவா" என்றார். அவள் அறையில் நுழைந்த போது எலிசேயு அவளை நோக்கி, "உன் மகனை எடுத்துக்கொண்டு போ" என்றார்.
ECTA   எனவே எலிசா கேகசியைக் கூப்பிட்டு, "அந்த சூனேம் பெண்ணை அழைத்து வா" என்றார். அவ்வாறே அவன் அழைக்க, அவர் எலிசாவிடம் வந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, "உன் மகனைத் தூக்கிக்கொள்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us