Bible Versions
Bible Books

2 Kings 6:21 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.
IRVTA   இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.
ERVTA   இஸ்ரவேலின் அரசன் ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் "என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?" என்று கேட்டான்.
RCTA   இவர்களைக் கண்டவுடன் இஸ்ராயேல் அரசன் எலிசேயுவை நோக்கி, "ஐயனே, இவர்களை நான் கொல்லட்டுமா?" என வினவினான்.
ECTA   இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டவுடன் எலிசாவை நோக்கி, "என் தந்தையே! இவர்களை நான் வெட்டி வீழ்த்தட்டுமா?" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us