Versions
TOV பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.
IRVTA பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.
ERVTA அவள் அரசனின் முன்பு குனிந்து வணங்கினாள். "நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?" என்று அரசன் கேட்டான்.
RCTA பெத்சபே நெடுங்கிடையாய் விழுந்து அரசரை வணங்கி நிற்க, அரசர், "உனக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார்.
ECTA பத்சேபா, அரசரைத் தாள் பணிந்து வணங்க, அரசர் "என்ன வேண்டும்?" என்று கேட்டார்.