Bible Versions
Bible Books

2 Kings 4:15 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.
IRVTA   அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.
ERVTA   பிறகு எலிசா, "அவளைக் கூப்பிடு" என்றான். வேலைக்காரன் அவளை அழைத்தான். அவள் கதவருகில் வந்து நின்றாள்.
RCTA   அப்போது எலியேசு அவளைத் தம்மிடம் அழைத்து வர ஜியேசிக்குக் கட்டளையிட்டார். அவளும் வந்து வாயில் முன் நின்றாள்.
ECTA   எலிசா, "அவளை இங்கு வரச் சொல்" என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us