Bible Versions
Bible Books

2 Kings 4:24 (NCV) New Century Version

Versions

TOV   கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
IRVTA   கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
ERVTA   பிறகு அவள் கழுதையின் மீது சேணத்தைக் கட்டினாள். "வேகமாகப் போ, நான் சொல்லும் போது மட்டும் மெதுவாகச் செல்" என்றாள்.
RCTA   அவள், கழுதைக்குச் சேணமிட்ட பின் தன் ஊழியனை நோக்கி, "வழியில் எனக்குத் தாமதம் நேரிடாதபடி கழுதையை வேகமாய் ஓட்டிச் செல். மேலும் நான் உனக்குச் சொல்வதை எல்லாம் நீ செய்ய வேண்டும்" என்று ஆணையிட்டாள்.
ECTA   கழுதைக்குச் சேணமிடச் செய்தபின், அவர் தம் வேலையாளை நோக்கி, "கழுதையை வேகமாக ஓட்டிச் செல். நான் சொன்னால் ஒழிய, அதன் வேகத்தைக் குறைக்காதே!" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us