Bible Versions
Bible Books

2 Kings 4:23 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியதிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
IRVTA   அப்பொழுது அவன்: இது அமாவாசையும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்திற்கு ஏன் போகவேண்டும் என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
ERVTA   அதற்கு அவளுடைய கணவன், "இன்றைக்கு அந்தத் தீர்க்கதரியிடம் போகவேண்டும் என்று ஏன் விரும்புகிறாய்? இன்று அமாவாசையோ அல்லது ஓய்வு நாளோ இல்லை" என்றான். அதற்கு அவள், "கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகும்" என்றாள்.
RCTA   அதற்கு அவன், "நீ அவரிடம் போகவேண்டிய காரணம் என்ன? இன்று மாதத்தின் முதல் நாளும் அன்று, ஓய்வு நாளும் அன்று" என்றான். அதற்கு, "நான் போக வேண்டியதிருக்கிறது" என்று பதில் உரைத்தாள்.
ECTA   அதற்கு அவருடைய கணவர், "நீர் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன? இன்று அமாவாசையும் இல்லை; ஓய்வு நாளும் இல்லையே!" என்றார். அதற்கு அப்பெண், "நல்லதற்குத் தான்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us