Bible Versions
Bible Books

Genesis 42:36 (NCV) New Century Version

Versions

TOV   அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.
IRVTA   அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது” என்றான்.
ERVTA   யாக்கோபு அவர்களிடம், "நான் எனது எல்லா மகன்களையும் இழக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? யோசேப்பு போய்விட்டான். சிமியோனும் போய்விட்டான். நீங்கள் இப்போது பென்ய மீனையும் கொண்டுபோகிறீர்களா?" என்று கேட்டான்.
RCTA   தந்தை யாக்கோபு மக்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாகச் செய்தீர்கள்! சூசை உயிர் இழந்தான்; சிமையோனோ விலங்குண்டு கிடக்கிறான்; பெஞ்சமினையும் கூட்டிக் கொண்டு போகவிருக்கிறீர்களே! இந்தத் தீமைகளெல்லாம் என் மேல் சுமந்தன என்றான்.
ECTA   தந்தை யாக்கோபு அவர்களை நோக்கி, "என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள். யோசேப்பு இல்லை, சிமியோனும் இல்லை; இப்பொழுது பென்யமினையும் கூட்டிக்கொண்டு போகவிருக்கிறீர்களே! எல்லாமே எனக்கு எதிராக உள்ளன!" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us