Bible Versions
Bible Books

Ezekiel 40:11 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.
IRVTA   பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.
ERVTA   அம்மனிதன் வாசல் கதவுகளின் அகலத்தை அளந்தான். அவை 10முழம் (17’6") அகலமுடையதாக இருந்தன. அந்த முழு வாசலும் 13 முழம் நீளம் உடையதாக இருந்தன.
RCTA   பின்னர் அவர் வாசற்படியின் அகலத்தை அளந்தார்; பத்து முழம் இருந்தது; அதன் நீளமோ பதின்மூன்று முழம்.
ECTA   பின்னர் அவர் நுழைவாயிலின் அகலத்தை அளந்தார். அது பத்து முழம் இருந்தது. அதன் நீளமோ பதின்மூன்று முழம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us