Versions
TOV பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.
IRVTA பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராக இருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.
ERVTA அம்மனிதன் என்னிடம் சொன்னான், ‘தெற்கு நோக்கி இருக்கும் இந்த அறை ஆலயத்தில் பணியிலிருந்து சேவை செய்கிற ஆசாரியரின் அறை.
RCTA அப்பொழுது அந்த மனிதர் என்னைப் பார்த்து: "தெற்கு நோக்கியிருக்கும் இந்த அறை கோயிலைக் காவல் காக்கும் அர்ச்சகர்களின் அறை;
ECTA அவர் என்னிடம், "தெற்கு நோக்கியிருக்கும் அறை கோவில் பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது.