Bible Versions
Bible Books

Nahum 1:4 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
IRVTA   அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகச்செய்து, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
ERVTA   கர்த்தர் கடலிடம் அதட்டி பேசுவார். அது வறண்டுப்போகும். அவர் அனைத்து ஆறுகளையும் வற்றச்செய்வார். வளமான நிலமுடைய பாசானும் கர்மேலும் வறண்டுப்போகும். லீபனோனின் மலர்கள் வாடிப்போகும்.
RCTA   கீமேல்: கடலை அதட்டுகிறார், அதை வற்றச்செய்கிறார்; ஆறுகளையெல்லாம் உலர்ந்துபோகச் செய்கிறார். தாலேத்: பாசானும் கர்மேலும் வதங்கிப்போகின்றன, லீபானின் மலர்கள் வாடிப் போகின்றன.
ECTA   அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார்; ஆறுகளையெல்லாம் செய்கின்றார்; பாசானும் கர்மேலும் காய்ந்து போகின்றன; லெபனோனின் மலர்கள் வாடிப்போகின்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us