Bible Versions
Bible Books

2 Samuel 2:26 (WEB) World English Bible

Versions

TOV   அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்தமட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.
IRVTA   அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் அழித்துக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று தெரியாதோ, தங்களுடைய சகோதரர்களைவிட்டுப் பின்வாங்கும்படி எதுவரைக்கும் மக்களுக்குச் சொல்லாமல் இருப்பீர் என்றான்.
ERVTA   அப்னேர் யோவாபை நோக்கி உரக்க, "நாம் போரிட்டு ஒருவரையொருவர் கொல்லவேண்டுமா? இது துக்கத்திலேயே முடிவுறும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். சொந்த சகோதரர்களையே துரத்திக் கொண்டு இருக்கவேண்டாம் என ஜனங்களுக்குச் சொல்" என்றான்.
RCTA   அப்போது அப்நேர் யோவபைப் பார்த்துக் கூப்பிட்டு, "உம்முடைய வாளுக்கு ஓய்வில்லையா? இது அழிவில் முடியும் என்று நீர் அறியீரோ? தங்கள் சகோதரர்களைப் பின்தொடர்வதை விட்டு விட்டுப் பின்வாங்க வேண்டும் என்று நீர் மக்களுக்கு எத்தனை காலம் சொல்லாது இருப்பீர்?" என்றான்.
ECTA   அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு, "வாளுக்கு இரை கொடுக்க வேண்டுமா? முடிவு கசப்பாக இருக்கும் என நீ அறிவாயா? தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் திரும்பச் செல்லுமாறு மக்களிடம் நீ சொல்ல மாட்டாயோ? என்று கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us