Bible Versions
Bible Books

2 Samuel 2:4 (WEB) World English Bible

Versions

TOV   அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது,
IRVTA   அப்பொழுது யூதாவின் மனிதர்கள் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தார்களின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள். சவுலை அடக்கம்செய்தவர்கள் கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது. PEPS
ERVTA   யூதாவின் மனிதர்கள் எப்ரோனுக்கு வந்து தாவீதை யூதாவின் அரசனாக அபிஷேகம் செய்தார்கள். அவர்கள் தாவீதிடம் "கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்கள் சவுலைப் புதைத்தார்கள்" என்றனர்.
RCTA   அப்போது யூதாவின் ஆடவர் வந்து அங்குத் தாவீதை யூதா வம்சத்தின் அரசராக அபிஷுகம் செய்தார்கள். காலாத் நாட்டு ஜாபேசு மனிதர் சவுலை அடக்கம் செய்து விட்டனர் என்று பின்னர் தாவீதுக்கு அறிவிக்கப் பட்டது.
ECTA   யூதாவின் மக்கள் வந்து, தங்கள் குலத்தின் அரசராக தாவீதை திருப்பொழிவு செய்தனர். "யாபோசு கிலயாதின் ஆள்கள் சவுலை அடக்கம் செய்தார்கள் என்று அவர்கள் தாவீதிடம் கூறினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us