Versions
TOV அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
IRVTA அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA அந்த ஆள் 'வான் வீட்டுக்குள் கவர்ந்தெடுக்கப்பட்டது எனக்குத் தெரியும். உடலோடு அங்கே சென்றானோ உடலின்றிச் சென்றானோ எனக்குத் தெரியாது, கடவுளுக்கே தெரியும்.
ECTA ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்;