Versions
TOV ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
IRVTA ஆதலால் எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
ERVTA கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள வெள்ளி முழுவதையும் எசேக்கியா கொடுத்தான்
RCTA எசேக்கியாசு ஆண்டவருடைய ஆலயத்திலும், அரசனுடைய அரண்மனைக் கருவூலங்களிலுமிருந்து கிடைத்த எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
ECTA எசேக்கியா ஆண்டவரது இல்லத்திலும், அரசரது அரண்மனைக் கருவ+லங்களிலும் காணப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தார்.