Versions
TOV எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
IRVTA எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
ERVTA அரசன், ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான்.
RCTA அவர் சொல்கிறதாவது: எசேக்கியாசால் ஏமாற்றம் அடையாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவன் ஆற்றலற்றவன்.
ECTA அவர் கூறுவது இதுவே; எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.