Versions
TOV அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்த காலத்திலே வராமல் தாமதித்திருந்தான்.
IRVTA அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பதற்காக போய், தனக்குக் குறித்த காலத்தில் வராமல் தாமதித்தான்.
ERVTA உடனே யூதா ஜனங்களை அழைத்து வருவதற்காக அமாசா சென்றான். ஆனால் அரசன் கொடுத்த கால அவகாசத்தைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொண்டான். அபிசாயிடம் தாவீது கூறுகிறான்
RCTA அதன்படியே ஆமாசா யூதா மனிதர்களைக் கூப்பிடச் சென்று, அரசர் தனக்குக் குறித்திருந்த கால வரைக்குள் வராமல் தமாதம் செய்தான்.
ECTA அமாசா யூதா மக்களை அழைக்கச் சென்றான். ஆனால் தனக்கு குறித்த காலத்தை மீறிக் காலம் தாழ்த்தினான்.