Bible Versions
Bible Books

2 Samuel 20:9 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,
IRVTA   அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,
ERVTA   யோவாப் அமாசாவை நோக்கி, "சகோதரனே, எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டான். பின்பு யோவாப் தனது வலது கையை நீட்டி அமாசாவின் தாடியைப் பிடித்து முத்தமிடுவதுபோல் இழுத்தான்.
RCTA   அப்படியிருக்கையில் யோவாப் ஆமாசாவைப் பார்த்து, "என் சகோதரனே, நலமாய் இருக்கிறாயா?" என்று கேட்டுத் தன் வலக்கையை நீட்டி முத்தம் செய்யப் போகிறவன் போல் அவனுடைய தாடையைப் பிடித்தான்.
ECTA   யோவாபு அமாசாவை நோக்கி, "சகோதரனே நலமா? என்று அவனை கேட்டு அவனை முத்தமிடுவதற்காக வலக்கையால் அவனது தாடியைப் பற்றினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us