Versions
TOV பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,
IRVTA பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தைத் தண்டித்து,
ERVTA நான் பத்ரோசைக் காலி பண்ணுவேன். நான் சோவானில் நெருப்பைக் கொளுத்துவேன். நான் நோ நகரைத் தண்டிப்பேன்.
RCTA பாத்துரேஸ் நாட்டைப் பாழாக்குவோம்; தப்னீஸ் நகருக்குத் தீ வைப்போம்; அலெக்சாந்திரியா நகரத்தாரை ஆக்கினைக்கு உள்ளாக்குவோம்.
ECTA பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்; சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்; நோ நகரின்மீது தண்டனை வரச் செய்வேன்.