Versions
TOV எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.
IRVTA எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என்னுடைய கடுங்கோபத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான மக்களை வெட்டிப்போடுவேன்.
ERVTA நான் எகிப்தின் கோட்டையான சீனுக்கு விரோதமாக எனது கோபத்தை ஊற்றுவேன். நான் நோ ஜனங்களை அழிப்பேன்!
RCTA எகிப்திற்கு அரணாக விளங்கும் பெலுஸ் நகரத்தின் மீது நமது ஆத்திரத்தைக் காட்டுவோம்; அலெக்சாந்திரியா பட்டணத்தின் கணக்கிலடங்கா மக்களைக் கொன்றொழிப்போம்.
ECTA எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது என் சினத்தைக் கொட்டுவேன்; நோ நகரின் எண்ணற்ற மக்களை வெட்டி வீழ்த்துவேன்.