Bible Versions
Bible Books

Ezekiel 30:19 (YLT) Young's Literal Translation

Versions

TOV   இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
IRVTA   இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
ERVTA   எனவே நான் எகிப்தைத் தண்டிப்பேன். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!"
RCTA   இங்ஙனம் நாம் எகிப்தைத் தண்டிக்கும் போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்."
ECTA   இவ்வாறு நான் எகிப்தின் மீது தண்டனை வரச்செய்வேன். அப்போது "நானே ஆண்டவர்" என்பதை அறிந்து கொள்வர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us