Bible Versions
Bible Books

Job 18:13 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும்.
IRVTA   அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்;
பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.
ERVTA   கொடிய நோய் அவனது தோலை அரிக்கும். அது அவனது கரங்களையும் கால்களையும் அழுகச் செய்யும்.
RCTA   கொடிய நோய் அவன் தோலைத் தின்றுவிடும், சாவின் தலைப்பேறு அவனுறுப்புகளை அரித்துத் தின்னும்.
ECTA   நோய் அவர்களின் தோலைத் தின்னும்; சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us