Bible Versions
Bible Books

Job 18:16 (YLT) Young's Literal Translation

Versions

TOV   கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.
IRVTA   கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்;
மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.
ERVTA   கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும், மேலேயுள்ள அவன் கிளைகள் மடிந்துபோகும்.
RCTA   கீழே அவன் வேர்கள் காய்ந்துபோகும், மேலே அவன் கிளைகள் உலர்ந்து போகும்.
ECTA   கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்; மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us