Bible Versions
Bible Books

Job 18:17 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்.
IRVTA   அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும்,
வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.
ERVTA   பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள். ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.
RCTA   உலகிலிருந்தே அவன் நினைவு அழிந்து போகும், தெருவிலே அவன் பெயர் இல்லாதாகும்.
ECTA   அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே அவனுக்குப் பெயரே இல்லாது போம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us