Versions
TOV அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும்.
IRVTA அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலைப்போல இருக்கும்; அவைகள் குதிரை வீரர்களைப்போல ஓடும்.
ERVTA வெட்டுக்கிளிகள் குதிரைகளைப் போன்று தோன்றும். அவை போர்க் குதிரைகளைப்போன்று ஓடும்.
RCTA பார்வைக்கு அவை குதிரைகள் போல் இருக்கும், போர்க் குதிரைகள் மேல் அவை விரைந்தோடும்.
ECTA பார்வைக்கு அவை குதிரைகள் போலிருக்கின்றன; போர்க் குதிரைகள்போல் அவை விரைந்தோடுகின்றன.