Bible Versions
Bible Books

2 Samuel 18:16 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.
IRVTA   அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி இராணுவத்தை நிறுத்தியதால், இராணுவம் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பினார்கள்.
ERVTA   யோவாப் எக்காளம் ஊதி அப்சலோமின் இஸ்ரவேலரைத் துரத்துவதை நிறுத்துமாறு அறிவித்தான்.
RCTA   பிறகு சாதாரண மக்களைக் கொல்லாமல் விடும் படி விரும்பி யோவாப் எக்காளம் ஊதி தப்பி ஓடின இஸ்ராயேலரை மக்கள் தொடாரதபடி செய்தான்.
ECTA   யோவாபு எக்காளம் ஊத, வீரர்களை நிறுத்தி அவர்கள் இஸ்ரயேலைப் பின் தொடர்வதை விட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us