Bible Versions
Bible Books

2 Samuel 18:30 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.
IRVTA   அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.
ERVTA   அப்போது அரசன், "இங்கே வந்து நின்று காத்திரு" என்றான். அகிமாசும் தள்ளிப்போய் நின்றான்.
RCTA   அப்போது அரசர், "நீ அங்கே போய் நில்" என்றார். அவன் அப்படியே போய் நின்று கொண்டிருக்கையில் கூசாயி அவர் கண்ணில் பட்டான்.
ECTA   அரசர் அவனை நோக்கி, "விலகி, அங்கே நில்" என்று கூற அவனும் விலகி நின்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us