Bible Versions
Bible Books

2 Samuel 18:23 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.
IRVTA   அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமவெளி நிலத்தின் வழியாக ஓடி கூஷிக்கு முந்திப்போனான்.
ERVTA   அகிமாஸ் பதிலாக, "எது நடந்தாலும் பரவாயில்லை, நான் ஓடுவேன்" என்றான். யோவாப் அகிமாசிடம், "ஓடு!" என்றான். அப்போது அகிமாஸ் யோர்தான் பள்ளதாக்கு வழியாக ஓடினான். அவன் கூஷியனை முந்திவிட்டான்.
RCTA   அக்கிமாசு, "நான் போனால் என்ன?" என்க, யோவாப், "சரி, போ" என்றான். அதன் படியே அக்கிமாசு குறுக்கு வழியாய்ச் சென்று, கூசாயிக்கு முந்திப் போனான்.
ECTA   "நடப்பது நடக்கட்டும். நான் ஓட விரும்புகிறேன் "என்று அவன் மீண்டும் சொல்ல, "சரி ஓடு" என்று யோவாபு மறுமொழி கூறினார். அகிமாசு குறுக்குப்பாதையில் ஓடி கூசியனை முந்திச் சென்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us