Versions
TOV இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
IRVTA இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
ERVTA இயேசு இவ்வாறு சொன்னபோது, அவர் அருகிலே நின்றிருந்த சேவகரில் ஒருவன் அவரை ஓர் அறை அறைந்தான். அவன், நீ தலைமை ஆசாரியனிடம் அந்த முறையில் பதில் சொல்லக் கூடாது என்று எச்சரித்தான்.
RCTA என்றதும், அங்கு நின்றுகொண்டிருந்த காவலன் ஒருவன், "தலைமைக்குருவுக்கு இப்படியா மறுமொழி கூறுவது ?" என்று சொல்லி, இயேசுவைக் கன்னத்தில் அறைந்தான்.
ECTA அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், "தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?" என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.