Versions
TOV அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
IRVTA அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவியது. PS
ERVTA ஆனால் பேதுரு மீண்டும், இல்லை. நான் அவரோடு இருக்கவில்லை என்று கூறினான். அப்பொழுது சேவல் கூவிற்று.
RCTA இராயப்பர் மீண்டும் மறுத்தார்; உடனே கோழி கூவிற்று.
ECTA பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று.