Versions
TOV பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,
IRVTA பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும்,
ERVTA பெத்தகியாவின் குழு பத்தொன்பதாவது குழு. எகெசெக்கியேலின் குழு இருபதாவது குழு.
RCTA இருபதாவது எசேக்கியேலுக்கும்,
ECTA பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு; இருபதாவது எசக்கேலுக்கு;