Versions
TOV இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.
IRVTA இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.
ERVTA மனாசேயின் மகன் ஆமோன், ஆமோனின் மகன் யோசியா.
RCTA மனாசே ஆமோனைப் பெற்றார். ஆமோன் யோசியாசைப் பெற்றார்.
ECTA அவர் மகன் ஆமோன், அவர் மகன் யோசியா.