Bible Versions
Bible Books

1 John 3:11 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.
IRVTA   {ஒருவரையொருவர் நேசியுங்கள்} PS நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது.
ERVTA   துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்கிற போதனை இது. நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்.
RCTA   தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர்க்கு ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.
ECTA   நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us