Versions
TOV முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
IRVTA முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
ERVTA குற்றம் சாட்டாமல் உங்கள் வீடுகளை ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
RCTA முணுமுணுக்காமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
ECTA முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்.