Versions
TOV சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
IRVTA சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென். PE
ERVTA This verse may not be a part of this translation
RCTA அந்தப் போலியறிவைக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தைவிட்டு விலகினர். இறையருள் உங்களோடு இருப்பதாக.
ECTA அந்த ஞானத்தைப் பெற்றிருப்பதாகக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தை விட்டு விலகினார்கள். இறை அருள் உங்களோடிருப்பதாக!