Bible Versions
Bible Books

2 John 1:3 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக.
IRVTA   பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும், சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடும்கூட உங்களோடு இருப்பதாக.
ERVTA   பிதாவாகிய தேவனிடமிருந்தும், அவரது மகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், அமைதியும் நம்மோடு இருப்பதாக. உண்மை, அன்பு, ஆகியவற்றின் மூலமாகநாம்இந்தஆசீர்வாதங்களைப்பெறுகிறோம்.
RCTA   இங்ஙனம் உண்மையிலும் அன்பிலும் வாழ்கின்ற நம்மோடு, பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும், அத்தந்தையின் மகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உண்டாகிற அருள், இரக்கம், சமாதானம் நிலைத்திருக்கும்.
ECTA   இவ்வாறு உண்மையையும் அன்பையும் கொண்டு வாழும் நமக்கு தந்தையாம் கடவுளிடமிருந்தும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்; வரும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us