Versions
TOV ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.
IRVTA ஆசாரியனுடைய மகள் அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே சாப்பிடக்கூடாது.
ERVTA ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை மணந்து கொண்டால் அவளும் பரிசுத்த பலி உணவுகளை உண்ணக்கூடாது.
RCTA குருவின் புதல்வி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்த மானவற்றையும் படைக்கப்பட்ட புதுப் பலன்களையும் உண்ணலாகாது.
ECTA குருவின் மணமுடித்த மகள் தூயபொருள்களை உண்ண வேண்டாம்.