Bible Versions
Bible Books

Luke 21:17 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
IRVTA   என் நாமத்தினாலே எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்.
ERVTA   எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள்.
RCTA   என்பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பர்.
ECTA   என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us