Bible Versions
Bible Books

Ezekiel 2:1 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.
IRVTA   {எசேக்கியேலின் அழைப்பு} PS அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே * இந்த புத்தகத்தில் தேவன் எசேக்கியேலை மனிதகுமாரனே என்று சொல்லுவதற்கு காரணம் மனிதன் மரணமடையாமல் நித்தியமாக வாழ்பவன் இல்லை என்பதை சுட்டிகாட்டத்தான் , உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.
ERVTA   குரலானது, மனுபுத்திரனே, எழுந்து நில், நான் உன்னோடு பேசப்போகிறேன் என்று சொன்னது.
RCTA   அந்தக் குரல் என்னிடம், "மனிதா, எழுந்து நில்; உன்னோடு பேசுவோம்" என்றது.
ECTA   அவர் என்னை நோக்கி, "மானிடா! எழுந்து நில், உன்னோடு பேசுவேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us