Bible Versions
Bible Books

Isaiah 64:1 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,
IRVTA   ஆ, உமது நாமத்தை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்கும், தேசங்கள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,
ERVTA   நீர் வானங்களைக் கிழித்து திறந்து பூமிக்கு இறங்கிவந்தால், பிறகு எல்லாம் மாறும். உமக்கு முன்னால் மலைகள் உருகிப்போகும்.
RCTA   வானத்தைக் கிழித்து நீர் இறங்கி வரமாட்டீரா! - மலைகள் உம் திருமுன் கரைந்து போகுமே!
ECTA   நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us