Bible Versions
Bible Books

Psalms 132:1 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
IRVTA   யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
ERVTA   கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
RCTA   ஆண்டவரே, தாவீதின் சார்பாக நினைவு கூர்ந்தருளும்: அவர் ஏற்ற துன்பமனைத்தையும் நினைத்துக் கொள்ளும்.
ECTA   ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us