Bible Versions
Bible Books

Psalms 134:1 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
IRVTA   இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய
ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே,
நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
ERVTA   கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்! இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
RCTA   ஆண்டவரின் ஊழியர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்: இரவு காலங்களில் ஆண்டவரின் இல்லத்தில் நிற்பவர்களே,
ECTA   இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us