Bible Versions
Bible Books

2 Samuel 19:4 (KJV) King James Version

Versions

TOV   ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
ERVTA   அரசன் முகத்தை மூடிக் கொண்டிருந்தான். "எனது மகன் அப்சலோமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!" என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us