Versions
TOV யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
IRVTA யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய 20 பேர் அரை ஏர் * அரை ஏக்கர் நிலம் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
ERVTA 14.
RCTA யோனத்தாசும் அவனுடைய பரிசையனும் அடித்த இந்த முதல் அடியிலேயே ஏறக்குறைய இருபதுபேர் அரை ஏர் நிலப்பரப்பில் மடிந்து விழுந்தனர்.
ECTA யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோனும் நடத்திய முதல் தாக்குதலில் ஏறக்குறைய இருபது பேர், அரை ஏர் நிலப்பரப்பில் வீழ்ந்தார்கள்.