Bible Versions
Bible Books

1 Samuel 14:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.
IRVTA   எப்பிராயீம் மலைகளில் ஒளிந்துகொண்டிருந்த எல்லா இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்கள் தப்பியோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.
ERVTA   எப்பிராயீம் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த இஸ்ரவேலர் பெலிஸ்தரின் தோல்வியைக் கேள்விப்பட்டு அவர்களும் சேர்ந்து துரத்தினார்கள்.
RCTA   எபிராயீம் மலையில் பதுங்கியிருந்த இஸ்ராயேலர் அனைவரும் பிலிஸ்தியர் புறமுதுகு காட்டினர் என்று கேள்விப்பட்டுப் போரில் இவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அப்பொழுது ஏறக்குறைய பதினாயிரம் பேர் சவுலோடு இருந்தனர்.
ECTA   எப்ராயிம் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்த இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியர் தப்பியோடுவதைக் கேள்வியுற்று அவர்களும் அவர்களைத் துரத்தித் தாக்கினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us